கருமையான கூந்தலை பெற என்னென்ன செய்யலாம்..!

முடிக்கு அழகே கருப்பு நிறம்தான். அத்தகைய கருமையான முடி தற்போது பலருக்கு கிடையாது. ஏனெனில் நமது வாழ்க்கைமுறை மற்றும் பழக்க வழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதால், உடலுக்கே போதிய சத்துக்கள் கிடைக்காத நிலையில், முடிக்கு மட்டும் எப்படி சத்துக்கள் கிடைக்கும்? அதுமட்டுமின்றி அதிக நேரம் வெயிலில் சுற்றுவதால், முடியின் நிறம் மாறாமல் இருப்பதற்கு தடவிய எண்ணெய் சூரியனால் உறிஞ்சப்பட்டு, கருமை நிறமானது மங்கிவிடுகிறது. கருமையான கூந்தலை பெறுவதற்கான வழிகள் : தேங்காயை தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். … Continue reading கருமையான கூந்தலை பெற என்னென்ன செய்யலாம்..!